சிங்காரம் எழுதிய சிறுகதையின்பெயர் என்ன
Answers
Answered by
0
ப. சிங்காரம் (P. Singaram, ஆகத்து 12, 1920 – திசம்பர் 30, 1997), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தனது வாழ்வின் பெரும் பகுதியை தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் கழித்தவர். இவர், இரண்டு புதினங்களை மட்டுமே எழுதியிருந்தாலும், மிகச் சிறந்த புதின எழுத்தாளராக அறியப்படுகிறார். இவரின் "புயலிலே ஒரு தோணி" புதினம் எல்லா காலத்துக்கும் ஏற்றவாறு எழுதப்பட்ட புதினம் என்று தமிழ் இலக்கிய அறிஞர்களால் குறிப்பிடப்படுகின்றது.
plz mark me as Brainlist
Similar questions