India Languages, asked by learningunit72, 3 days ago

மீத்திறன் கணினியின் பெயர் _______________________. டீப்புளூ  குளோவ் தானியங்கி சோபியா​

Answers

Answered by peermohamed54362
1

Answer:

1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார்.

ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) அவருடன் போட்டியிட்டது. போட்டியில் டீப் புளூவே வெற்றி வாகை சூடியது”.

Similar questions