அன்னை மொழியின் புகழை பெருஞ்சித்திரைகார் எவ்வாறு எடுத்து ரைக்கிறார்?
Answers
Answered by
2
Explanation:
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே"
• தமிழே! தாய்மொழியே! அழகான செழுந்தமிழே
• பழமைக்குப் பழமையாய்த் தோற்றம் கொண்ட நறுங்கனியே!
* குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
* பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
Plz add brainlist
Similar questions