English, asked by yogeshatchaya, 1 month ago

சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்​

Answers

Answered by Priyanshukasat
0

Answer:

ye koun hai tamil kahike

Answered by shivaniipalani
4

Explanation:

சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும் ஒரு சிறப்பு பார்வை:

சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை 96 என மரபு கூறப்படுகிறது. இந்த 96 வகைகளையும் தாண்டி பல வகை சிற்றிலக்கியங்கள் வளர்ந்தும் விரிந்தும் 96 என எண்ணிக்கை கடந்து பிற்காலத்தில் கூடிவிட்டது

Mark my answer as brainalist answer

Similar questions