World Languages, asked by harinipriya019, 2 days ago

சுகாதாரம் பற்றிய கட்டுரை​

Answers

Answered by varshikasree2909
1

Answer:

சுகாதாரம் என்பது நம்மை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது அல்ல. நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்த சுகாதாரம்.

இன்றைய உலகம் சந்திக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது தொற்று நோய்களாகும். நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

Similar questions