மின் தடையாக்கிகள் தொடரிணைப்பு மற்றும் பக்க இணைப்பு தொகுப்பயன் மின் தடைக்கான கோவையை தருவி
Answers
Answer:
மின் தடை (electrical resistance) என்பது, ஒரு மின்கடத்தியின் ஒரு புள்ளியில் இருந்து அதன் மறு புள்ளியை மின்னோட்டம் அடையும் போது இடையில் ஏற்படும் மின் சேதாரம் ஆகும். இவை மின் கடத்தியின் நீளம் அதன் பருமன் மற்றும் இந்த இரு புள்ளிகளுக்கும் இடையில் ஏற்படும் பிற மின் தடையி போன்றவற்றினால் ஏற்படும் மின் சேதாரத்தை (Ω) ஓமின் விதிப்படி ஓம் என்ற அலகில் அளக்கபடுகின்றன. உதாரணம்: மின்னழுத்தத்தின் அளவு, மின் கடத்தியின் நீளம் மற்றும் பருமன், இரண்டு புள்ளிக்கும் இடையில் ஏற்படும் மின் கடத்த கூடிய கம்பிகள் இணைப்பு, ஒழுங்கற்ற இணைப்பு, வெப்பம், மற்றும் ஈரலிப்பான மரங்கள் மின் கடத்தியில் உராய்வு போன்றவற்றினால் மின் சேதாரம் ஏற்படுகின்றன. இது போன்ற தாக்கங்களின் மூலம் மின்தடை ஏற்படுகின்றன. இவை மாறுதிசை மின்னோட்டம் மற்றும் நேர் மின்னோட்டம் என்பவற்றில் மாறுபடும். இதன் படி மின்தடை ஒரு குறுகிய பருமனான மின் கடத்தியை விட ஒரு மெல்லிய நீண்ட மின் கடத்தி மின்தடையை ஏற்படுத்துகின்றன.
பொதுவாக அனைத்து கடத்திகளுக்கும் மின்தடை உண்டு. ஆனால் குறைந்த வெப்பநிலையில் மீக்கடத்துத்திறனை வெளிபடுத்தும் கடத்திகளின் மின்தடை சுழி மதிப்பினை அடைந்து அத்திறனுடன் எவ்வித தடையும் இன்றி மின்னோட்டதை கடத்தும். உலோகத்தின் மின்தடை {\displaystyle 10^{-5}} Ω அளவிற்கு மிகக்குறைவு. இதனால் தான் அவை மின்கடத்திகளாக இருக்கின்றன.
ஒரு கடத்தியின் மின்தடை என்பது அதன் இருமுனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்ததிற்கும் (V) அக்கடத்தியின் வழியாகப் பாயும் மின்னோட்டத்திற்கும் (I) இடையேயான விகிதம் ஆகும்.
மின்தடையின் அலகு ஓம் (Ω) (Ohm) ஆகும் . இது வோல்ட்டு/ஆம்ப்பியர் (volt/ampere), அல்லது (வோல்ட்டு-நொடி/கூலாம்) (volt-second/coulomb)ஆகியவற்றுக்கு இணையானது.
{\displaystyle R={\frac {V}{I}}.} மின்தடை{\displaystyle I={\frac {V}{R}}.} மின்னோட்டம்.{\displaystyle V=R.I} (V = R x I) மின்னழுத்தம்.[1]
இதில்:
I என்பது மின்னோட்டம்V என்பது மின்னழுத்தம்R என்பது மின்தடை
மின்தடையின் நேர்மாறு கடத்து திறன் ஆகும்.
{\displaystyle G={\frac {1}{R}}.} கடத்து திறன்.
Explanation:
please mark me a brain list