India Languages, asked by dhakshinagunaseakr, 1 month ago

நிகழவு
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் - இடஞ்சுட்டிப் பொருள்விளக்குக.

Answers

Answered by Jeanchaeyoung
4

Explanation:

பழமணல் மாற்றுமின்புதுமணல் இடஞ்சுட்டிப் பொருள்இடம்· ஐம்பெரும்காப்பியங்களில்ஒன்றான சீத்தலைச்சாத்தனார் இயற்றியமணிமேகலைக் காப்பியத்தில்உள்ள 30 காதைகளில் முதல்காதையான விழாவறைகாதையில் பழமணல்மாற்றுமின் புதுமணல்பரப்புமின் எனும் வரி இடம்பெற்றுள்ளது.

பொருள்சோழ மன்னனின் திருநாட்டில்18 நாட்கள் நடைபெறும்இந்திர விழா போன்றபல்வேறு விழாக்கள் நிறைந்தஅம்மூதூரின் வீடுகளின்முன்னுள்ள தெருக்களிலும்மன்றங்களிலும் உள்ள பழையமணலை மாற்றி அதற்குப்பதில் புதிய மணலைப்பரப்புங்கள்.

விளக்கம்இந்திரவிழாவின்முன்னேற்பாடுகளுள்ஒன்றான வீடுகளின்முன்னுள்ள தெருக்களிலும்மன்றங்களிலும் பழையமணலைஎடுத்துவிட்டுபுதிய மணலைக் கொட்டிஅவ்விடங்களெல்லாம் விழா

Similar questions