English, asked by sivasurya194, 3 days ago

பால் எத்தனை வகை படும்

Answers

Answered by palanipalani862763
0

Answer:

பால் என்பது பகுதியைக் குறிக்கும். பால் ஜந்து வகைப்படும். உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஆகிய மூன்றும் அடங்கும்.அஃறிணையில் ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்டும் அடங்கும்

ஆண்பால்

பெண்பால்

பலர்பால்

ஒன்றன்பால்

பலவின்பால்

Similar questions
Math, 8 months ago