English, asked by kamrsh, 1 month ago

உலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் எவற்றின் சேர்க்கையால் ருவானவை? அ) வேதிப் பொருள்கள் ஆ) இயற்கை வளங்கள் ஐம்பூதங்கள் ஈ) மனிதர்கள்jl​

Answers

Answered by KonikaGupta
33

\huge\mathcal\purple{♕︎Answer♕︎}

இயற்கை வளங்கள் , அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன.

Explanation:

Answered by xXAryanKingXx
4

Answer:

your answer in the attachment

Attachments:
Similar questions