ஒன்றரை மாத்திரை அளவுப் பெரும் ஐ காரம் இடம்பெறும் சொல்லைத் தேர்ந்தெடுக்க
Answers
Answered by
1
Answer:
sry I don't know this language so I can't answer this question
Good morning have a joyful
Answered by
1
Answer:
ஐ காரம் என்னும் எழுத்துக்கு உரிய அளவு இரண்டு மாத்திரை ஆகும். ஆனால், இம் மூன்று எடுத்துக்காட்டுகளிலும் இடம்பெற்ற ஐ என்னும் உயிர்நெடில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவினைவிடக் குறைந்து ஒலிக்கிறது.
Similar questions