Sociology, asked by mahap616, 1 month ago

சான்றுச்சீட்டு என்றால் என்ன​

Answers

Answered by JayatiSri
0

Answer:

••சான்றுச் சீட்டு முறையில் மிகவும் பிரபலமானவை உணவுக் கூப்பன்கள், கல்விக் கட்டணக் கூப்பன்கள் வீட்டு வாடகைக்கான கூப்பன்கள் போன்றவையாகும்.

••பணமோ பணயுதவியோ பெறுவதற்காக கொடுக்கப்படும் படிவம் - வறுமையில் வாழ்பவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உணவிற்கான அடையாள அட்டைகள் / கூப்பன்கள்.

••1964 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டம், அமெரிக்க மாநில அரசுகளின் சமூக நலத் துறைகளால் நிர்வகிக்கப்படுகிறது.

~~~~~~~~~~~~~

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!

Similar questions