India Languages, asked by shanmpmugam, 1 month ago

வேர் தழையால் குணம் அடையாத போது ________,__________ பயன்படுத்தினர் அ.மருந்து மாத்திரையை ஆ.இலை தழையை இ. உலோகங்களையும் பாஷாணங்களையும் ஈ.மூலிகைகளையும் லைகளையும்​

Answers

Answered by Varnika425
0

Answer:

இ. உலோகங்களையும் பாஷாணங்களையும் .

வேர், தழையால் குணம் அடையாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

Explanation:

hope it helps you mark me as brainliest plss

Similar questions