போயர்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
Answers
Answered by
0
Answer:
போயர்கள் ஆந்திராவிற்கு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுகளில் ஒரிசா வழியாக இந்தோ-ஆரிய பகுதிகளிலிருந்து வந்தவர்களாவர். இவர்கள் ஹிந்து மதத்தினை சார்ந்தவர்கள் மற்றும் தெலுங்கை தாய் மொழியாய் கொண்ட இவர்கள் தற்பொழுது இவர்கள் தென் இந்தியாவில் அதிகமாக வசித்து வருகின்றனர்.
Similar questions
Math,
5 hours ago
Computer Science,
5 hours ago
Chemistry,
5 hours ago
Math,
10 hours ago
English,
10 hours ago
Science,
8 months ago
Science,
8 months ago
Computer Science,
8 months ago