English, asked by prithikashree235, 1 month ago

படத்தைப் பார்த்துக் கவிதை படைக்க. பசுமை யான மரம்- ஒருவீடு மாணவக் கவிஞர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கவிதையாக வடிக்கவும்.


TAMIL SUBJECT
pls answer in tamil

Attachments:

Answers

Answered by dulasidaran
9

Answer:

அழகிய மரத்தின் உள்

கிச்சு கிச்சு கூவும் குயில்

சலசலகும் இலை

நிலம் பூசிய வானம்

கப்பல் போல மீதகும் மேகம்

Similar questions