India Languages, asked by anushakota7458, 3 months ago

நினலத்த புகனழப் தபறுவதற்குக் குடபுலவியனார். கூறும் வழிகள் யானவ?

Answers

Answered by yashwanth575859
1

Explanation:

குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனிடம், வான் உயர்ந்த மதில்களை உடைய அரசனே, நீ மறுமை இம்மை ஆகிய இன்பங்களை பெற்று நிலைத்த புகழினை அடைய பல்வேறு வழிகள் உள்ளன.

• இந்த உடலானது உணவினால் ஆனது. இந்த உடலானது நீர் இல்லாமல் இயங்காது.

உண்டிக் கொடுத்தோர் உயிரினை தந்ததற்கு சமம். உணவானது நிலம், நீர் என

இரண்டும் கலந்தது ஆகும். நெல் முதலிய தானியங்களைநெல் முதலிய தானியங்களை விதைத்து மழையை

பார்த்திருக்கும் பரந்த

நிலமாயினும் அதனை சார்ந்த அரசனாலும் ஒன்றும் செய்ய இயலாது. எனவே நான் கூறும் கருத்தினை இகழாமல்

நடப்பாயாக.

நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர் நிலையை

பெருகச் செய்தல் வேண்டும், அவ்வாறு நிலத்துடன்

நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் புகழையும்

பெறுவர்,

இதைச் செய்யாதவர் வீணே மடிவர் எனக் குடபுலவியனார் கூறுகின்றார்.

Similar questions