வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answers
Answered by
3
Answer:
இலக்கண முறையைப் பின்பற்றாமல் பேசுவதும் எழுதுவதும் வழு (பிழை-தவறு-குற்றம்) எனப்படும். வழு ஏழு வகைப்படும். அவையாவன : திணை வழு, பால் வழு, இட வழு, கால வழு, வினா வழு, விடை வழு, மரபு வழு என்பனவாகும்.
Similar questions
Business Studies,
17 days ago
English,
17 days ago
Math,
1 month ago
English,
9 months ago
Social Sciences,
9 months ago