குடும்பத் தலைவியின் விருந்தோம்பல் குறித்து நாட்ரினை குறிபிடுவது ???
Answers
Answered by
3
விருந்தோம்பல் பண்பில் சிறந்த பெண்கள் நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரபவற்று உணவிடும் நல்லியல்பு கோண்டவர்கள் என்பதை‘அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் ‘ என்று நற்றிணை குறிப்பிடுகிறது..
thank you
Similar questions