India Languages, asked by Swastik2259, 1 month ago

சங்க இலக்கிய வாழ்க்கை -------- காட்டுகிறது

Answers

Answered by rithikaperiyasamy5
1

Answer:

சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன

Similar questions