India Languages, asked by view2jaya, 9 days ago

' கழை ' இச்சொல் உணர்த்தும் சரியான பொருள் ------------

Answers

Answered by presentmoment
2

' கழை ' என்பது கரும்பு.

Explanation:

இப்பாடல் தலைப்பு தமிழின் இனிமை!

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும்.

சொல்பொருள்:

நனி      - பழம்.

கழை    - கரும்பு.

நன்        - மிகுதி.

நல்கில்  -  வழங்கிய.

Similar questions