India Languages, asked by harithrasri1512, 1 month ago

குறிப்பு வினைமுற்று விளக்குக

Answers

Answered by jaffer8
1

Answer:

குறிப்பு வினைமுற்று என்பது செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்கும் வினைமுற்று ஆகும். காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால், இது குறிப்பு வினைமுற்று எனப் பெயர் பெற்றது. எ. கா:அவன் பொன்னன்.

Explanation:

Answered by s02371joshuaprince47
1

Answer:

குறிப்பு வினைமுற்று என்பது செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்கும் வினைமுற்று ஆகும். காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால், இது குறிப்பு வினைமுற்று எனப் பெயர் பெற்றது. எ. கா:அவன் பொன்னன்.

Similar questions