India Languages, asked by fazilashifana19, 8 days ago

உனக்குப் பிடித்த ஏதேனும் மூன்று பழமொழிகளை எழுதி , அவை இன்று உணர்த்தும் பொருளையும் அதன் உண்மையான பொருளையும் எழுதி அனுப்பவும் ​

Answers

Answered by mswethasaraswathy
0

1.ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது.

2.வரும் முன் காப்போம்.

3.மிண்ணுவதெல்லாம் பொன்னல்ல.

Explanation:

1.யாருக்காகவும் நேரமும் காலமும் காத்திருக்காது.

2. ஒரு பிரச்சனை வரும் முன் அதற்கான முன்னேற்பாடுகள் செய்வது சிறந்தது.

3.எது மிண்ணினாலும் பொன்னாகாது.

சிறிது வார்த்தை பிழைகள் இருக்கும்திருத்தம் செய்து கொள்ளுங்கள்

Similar questions