India Languages, asked by vvd8002, 2 months ago

ஔ -என்ற எழுத்துக்கு ----- எழுத்து இன எழுத்தாக வரும்.

Answers

Answered by varshithadevadiga1
0

Answer:

குறில் இல்லாத எழுத்துக்களின் இன எழுத்துகள் யாவை? குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும். ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.

Explanation:

ஔ என்னும் எழுத்துக்கு என்பது இன எழுத்தாகும்.

Similar questions