India Languages, asked by rinkukhattri7721, 23 hours ago

தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து முத்தும் தாமம் முறையோடு நாற்றுமின்
இப்பாடலின் மூலம் விழா முன்னேற்பாடுகளை விளக்குபவர் யார் ? *

Answers

Answered by anua28020
0

இந்திர விழா 10 th std பாடம்

Similar questions