India Languages, asked by ssindhanaichselvan, 1 month ago

முத்தமிழ் தொகைச் சொல்லை விளக்குக

Answers

Answered by presentmoment
5

Answer:

முத்தமிழ் தொகைச் சொற்கள் : இயல்,இசை,நாடகம் ஆகும்.

Explanation:

  • முத்தமிழ் தொகைச் சொற்கள் இயல்,இசை,நாடகம் ஆகும்.
  • முத்தமிழ்’ இது ஒரு தொகைச் சொல். இதனைப் பிரித்தால், மூன்று + தமிழ் = முத்தமிழ் எனவாகும்.
  • இதனை விரித்தால் இயல், இசை, நாடகம் = முத்தமிழ் எனவாகும். இதுதான், பிரித்து எழுதுவதற்கும் விரித்து எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.
  •  தொகைச் சொல்லை விரித்து உணரும்பொழுது மொழியறிவு பெருகும்; சொற்களஞ்சியமும் பெருகும். ஆதலால் தொகைச் சொல்லை விரித்து உணரும் பயிற்சியைப் பெருக்கிக்கொள்க.
Similar questions