காட்டுப் பூக்களுக்கு எதனை உவமையாக கவிஞர் சுரதா குறிப்பிடப் படுகிறார்
Answers
Answered by
4
Answer:
Question 1.
காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
Answer:
கார்த்திகை மாதத்தில் ஏற்றும் கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும்.
அவற்றைப் பார்ப்பதற்கு கண்கள் குளிர்ச்சி பெறும் எனக் கவிஞர் காட்டுப் பூக்களுக்கு கார்த்திகை விளக்குகளை உவமையாகக் கூறுகிறார்.
Answered by
0
Answer:
tq we sorry
Explanation:
og di ii cc इसी टीटीg दी दी रस दी रस एक जीसीii
Similar questions