Science, asked by poonkuzhalir102, 1 month ago

ஐசோபார்கள் என்பதன் வரையரை


Answers

Answered by SamikshaNarayan
0

Answer:

அல்லது சமபாரங்கள் என்பவை ஒரே திணிவெண்ணைக் கொண்ட (A) ஆனால் வெவ்வேறு அணு எண்ணைக் (Z) கொண்ட தனிமங்களின் அணுக்களைக் குறிக்கும். இன்னொரு விதமாகக் கூறுவதென்றால் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகள், நொதுமிகளின் கூட்டுத்தொகை ஒன்றாக இருக்கும் வெவ்வேறு தனிமங்களை இந்த சமபாரங்கள் குறிக்கும்.

Explanation:

mark it as brainlist

Similar questions