India Languages, asked by jerilroshan, 1 month ago

உயிர்முதல் ,மெய்முதல்

Answers

Answered by n0171mpsbls
0

Answer:

(i) உயிர்முதல்: வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அது உயிர்முதல்' எனப்படும். எ. கா. : வாழை + இலை = வாழையிலை - உயிர்முதல். (ii) மெய்முதல்: வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது மெய் முதல் எனப்படும்.

Similar questions