இந்திய திட்ட நேரத்தை எவ்வாறு கணக்கிடலாம்
Answers
Answered by
0
இந்திய நேரமானது தீர்க்கரேகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
Explanation:
- இந்திய திட்ட நேரம் அல்லது நிலைப்படுத்தப்பட்ட நெரம், நாகபுரி வழியாகச் செல்லும் தீர்கரேகைக்கான நேரத்தை அடிப்படையாகக் கொண்டது.
- இந்த தீர்க்கரேகை, க்ரீன்விச் வழியே செல்லும் தீர்க்க ரேகையிலிருந்து எத்தனையாவது ரேகையோ அதனை ஒரு ரேகைக்கு நான்கு நிமிடம் வீதம் கணக்கிட்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
- உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூரில் உள்ள இந்தியாவின் நிலையான மெரிடியன் 82°30'E ஆகும், ஏனெனில் இது நாட்டை இரண்டு சம பாகங்களாக பிரிக்கிறது.
Similar questions