India Languages, asked by esudharsanesakki, 16 days ago

செய்வினை என்றால் என்ன​

Answers

Answered by rupeshpradhan07
0

Answer:

செய்வினை என்பது தீய சக்திகளை குவியலால் வரச் செய்து அதனை பிடிக்காதவர்கள் மீது ஏவச் செய்வதுதான். அந்த தீய சக்திகள் அடுத்தடுத்து கெடுதலை அந்த நபரின் மீது தாக்குதல் நடத்துகின்றன.

Explanation:

please try to Mark me as brainlists please

Similar questions