Economy, asked by smdharshan0, 1 month ago

உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்றுசேர்த்தவர்; நெல் முதலிய தானியங்களை விதைத்து விட்டு மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் ஆட்சி செய்பவர்களுக்கு அது உதவாது. அதனால் நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களே மூவுலக இன்பத்தையும் நிலைத்த புகழையும் அடைவார்கள். 1.மேற்கண்ட பத்திக்குப் பொருத்தமான தலைப்பு _____________________ அ உணவின் இன்றியமையாமை ஆ. நீரின் இன்றியமையாமை இ. அரசனின் ஆட்சிச் சிறப்பு ஈ. இயற்கையின் இன்றியமையாமை 2. மழை நீரைச் சேமிக்க வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அ. நீர்நிலைகளைப் பெருக்கவேண்டும் ஆ. நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் இ. வீடுகளைச் சுற்றி மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்கள் இருக்க வேண்டும்? ஈ .மழை வருவதற்கு முன்பே முன் எச்சரிக்கையாக மாடி, ஓடுகள் எல்லாம் சுத்தம் செய்யத் தயாராக இருக்கவேண்டும்? 1. அ, ஆ, இ 2. அ, இ, ஈ 2. அ, ஆ, இ, ஈ 3. இ, ஈ, ஆ​

Answers

Answered by wwwabhikumar898
2

Explanation:

வணக்கம் அண்ணா தயவுசெய்து எனக்கு மூளை பட்டியலை குறிக்கவும் அடுத்த ரேங்கிற்கு எனக்கு 3 மட்டுமே தேவை

Similar questions