English, asked by vmkkeyan, 1 month ago

அகமாய் புறமாய் இலக்கியங்கள் அலை இமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?​

Answers

Answered by varshasweety15257
7

Answer:

விடை: பழந்தமிழ் இலக்கியங்கள், அகம் புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வரிகள், தமிழர்களின் இல்லற வாழ்வைச் சொல்லும் அக இலக்கியங்களையும் போர் வாழ்வைச் சொல்லும் புற இலக்கியங்களையும் உணர்த்துகின்றன.

Similar questions