நுகர்வோர் நடத்தையின் அடிப்படையின் அணுகுமுறைகளை குறிப்பிடுக
Answers
Answered by
0
Answer:நடத்தை (behavior, அல்லது ) என்பது தனிநபர்கள், உயிரினங்கள், அவை சார்ந்திருக்கும் தொகுதிகள், செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்கள் ஆகியவற்றின் அவற்றையும், அவை இருக்கும் சுற்றுச்சூழலையும் சார்ந்த செயல்கள் அல்லது பழக்க வழக்கங்கள் போன்றவற்றின் தொகுப்பு ஆகும். சுற்றுச்சூழலானது ஏனைய உயிரினங்கள், வேறு தொகுதிகள், மற்றும் இயற்பியல் சூழல் காரணிகள் அனைத்தையும் உள்ளடக்குகின்றது. சூழலில் இருந்து கிடைக்கும் பல்வேறுபட்ட உள்ளீடுகள் அல்லது தூண்டல்களுக்கேற்ப ஏற்படும் உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ, உணர்வுபூர்வமானதாகவோ அல்லது ஆழ்மனதில் தோன்றுவதாகவோ, மறைவானதாகவோ அல்லது வெளிப்படையானதாகவோ, தன்னிச்சையாகவோ அல்லது தன்னிச்சையின்றியோ எதிவினைகள் எனலாம்.[1] அதாவது ஒரு செயல் அல்லது எதிர்ச் செயலைக் குறிக்கும் என எளிமையாகக் கூறலாம்.
Similar questions