India Languages, asked by sanjaysanjay994048, 1 month ago

ஊருடன் ஒத்து வாழ் (பொருள் தருக)​

Answers

Answered by veni41830
14

Answer:

ஊரோடு ஒத்து வாழ் என்றால், நீ வாழும் ஊர், சொந்த ஊராக இருந்தாலும் சரி, வேறு ஊராக இருந்தாலும் சரி, அதனை பொருட்படுத்தாமல் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அன்புடனும் ஆதரவுடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே இதன் உண்மையான பொருளாகும்

Similar questions