India Languages, asked by sanjaysanjay994048, 1 month ago

(பழமொழியைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க) பதறாத காரியம் சிதறாது​

Answers

Answered by gyaneshwarsingh882
0

Answer:

Explanation:

பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும்.[1] தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள தமிழ்ப் பழமொழிகள் இங்கு அகரவரிசைப்படி தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ

க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ

ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ

த | தா | தி | தீ | து | தூ | தே | தொ

ந | நா | நி | நீ | நெ | நே | நை |நொ | நோ

ப | பா | பி | பீ | பு |பூ | பெ | பே | பொ | போ

ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ |மோ

யா |

யோ |

வ | வா | வி | வீ | வெ | வே

அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.

அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

அகல் வட்டம் பகல் மழை.

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

அகல உழுகிறதை விட ஆழ உழு.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப்பெண்ணும் சமைக்கும்

அட்டை கொழுத்துப்போய் அருவாமணையில ஏறுச்சாம்

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

அக்கரைக்கு இக்கரை பச்சை.

அடாது செய்தவன் படாது படுவான்.

அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்.

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

அடியாத மாடு பணியாது.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்.

அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா

அந்தி மழை அழுதாலும் விடாது.

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

அம்பட்டன் குப்பையைக் கிளரினால் புறப்படுவதெல்லாம் மயிர்.

அய்யர் வர்ற வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா!?

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அலை மோதும்போதே தலை முழுகு.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

அழிய உழுது அடர விதை

அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

அற்ப அறிவு அல்லற் கிடம்.

அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

அறச் செட்டு முழு நட்டம் .

அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

அறமுறுக்கினால் அற்றும் போகும்.

அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

அறிய அறியக் கெடுவார் உண்டா?

அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரம் கதிர் அறுவாள்.

அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.

அறைக்காசை ஆயிரம் பொன்னாக்குகிறவளும் பெண்சாதி, ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்குகிறவளும் பெண்சாதி.

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?

அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

Answered by ParkNishuu
0

Answer:

ะพรㅗ너너ㅠ너나ㅓ나나난usjdkkskskslslsmsmmsmsmsmsmsmsmsms

Explanation:

ฝกมสก

Similar questions