குடல்வால் பகுதியில் காணப்படும் பாக்டீரியாகள் செரிக்க உதவுவது
Answers
Answer:
குடல்வால் அழற்சி நோய் என்பது குடல்வாலில் ஏற்படும் வீக்கம். குடல் வால் என்பது பெருங்குடலின் முற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பாகும். அது உங்கள் குழந்தையின் வயிற்றின் வலது அடிப்பாகத்தில் அமைந்திருக்கிறது. அதற்கு உடலில் அறியப்பட்ட செயற்பாடுகள் ஏதுமில்லை
Explanation:
i think intha question thapu nu nenekuram?
Answer:
பெருங்குடல், அல்லது பெரிய குடல் (Large intestine) என்பது முதுகெலும்புள்ள உயிரினங்களின் செரிமான அமைப்பின் கடைசி பகுதியாகும். நீர் இங்குதான் உறிஞ்சப்படுகிறது, மீதமுள்ள கழிவுப்பொருட்களை எல்லாம் சுத்தம் செயது அகற்றுவதற்கு முன்னர் மலமாக சேமிக்கப்படுகிறது[1]. பெருங்குடலை பெரும்பாலான வரையறைகள், ஆரம்பப் பெருங்குடல், பெருங்குடல், மலக்குடல், குதக்கால்வாய் ஆகியவை சேர்ந்த பகுதியை பெருங்குடல் என கூறுகின்றன [2][3]. ஒருசில வரையறைகள் குதக்கால்வாயை விலக்கி எஞ்சியுள்ள மூன்று பகுதிகளையும் சேர்த்து பெருங்குடல் என்கின்றன [4][5][6].
மனிதர்களின் பெருங்குடல் அவர்களின் இடுப்புச் சரிவின் வலது புறத்தில் இடுப்புக்கு கீழே அல்லது கீழிருந்து தொடங்குகிறது, இலியம் எனப்படும் சிறுகுடலின் இறுதிப்பகுதியில் குடல்களிடை தடுக்கிதழ் வழியாக இணைகிறது. இங்கிருந்துதான் சீக்கம் எனப்படும் பெருங்குடல் பகுதி ஆரம்பமாகிறது. எனவே பெருங்குடலின் ஆரம்பப்பகுதியான சீக்கத்தை ஆரம்பப் பெருங்குடல் என்றும் அழைக்கலாம். ஆரம்பப் பெருங்குடல் பை போன்ற தோற்றத்துடன் அகலமாக விரிந்து கீழ்வயிற்றுப் பகுதியின் வலது கீழ்முனைப்பகுதியில் காணப்படுகிறது. ஆரம்பப் பெருங்குடலின் மேற்பகுதியிலிருந்து ஏறுபெருங்குடல் தொடங்குகிறது. ஏறு பெருங்குடல் முடிவடையும் இடத்தில் ஆரம்பித்து குறுக்கு வாட்டில் பாய்ந்து செல்லும் பகுதி குறுக்குப் பெருங்குடல் எனப்படுகிறது. பின்னர் இது இடுப்புக் குழியில் கீழிறங்கி மலக்குடலாக நீட்சியடைந்து இறுதியாக குதக்கால்வாயில் முடிவடைகிறது [7]. மொத்தத்தில் மனிதர்களின் பெருங்குடல் சுமார் 1.5 மீட்டர் (5 அடி) நீளமுடையது ஆகும். குடலிறக்கப்பாதையின் மொத்த நீளத்தில் இது ஐந்தில் ஒரு பங்கு ஆகும் [8].
Explanation:
hope it helps u ..