தடுப்பு சுவர் மைசீலியம் மற்றும் பல் உட்கரு நிலை உடைமை சீலியத்தின் அமைப்பை படம் வரைந்து பாகங்களை குறி?
Answers
Answer:
Give your opinion – non alignment was necessary during the cold war.
தடுப்புச்சுவர் காணப்படுவதன் அடிப்படையில்
மைசீலியங்கள் இரண்டு வகையாகப்
பிரிக்கப்பட்டுள்ளன.
Explanation:
தடுப்புச்சுவர் உடைய மைசீலியம்.
பல்உட்கரு நிலை கொண்ட மைசீலியம்.
பல்உட்கரு மைசீலியம் (Coenocytic) என்று அறியப்படுகிறது. எடுத்துக்காட்டு: அல்புகோ. மேம்பாடடைந்த வகுப்புப் பூஞ்சைகளில் ஹைஃபாக்களின் செல்களுக்கிடையே தடுப்புச்சுவர் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு:ஃபியுசேரியம்.
மைசீலியத்தில் காணக்கூடிய ஹைஃபாக்கள் நெருக்கமின்றியோ அல்லது நெருக்கமாகவோ பிணைந்து பூஞ்சை திசுக்களை உருவாக்குகிறது. இது பிளக்டங்கைமா என்று அழைக்கப்படுகிறது. பிளக்டங்கைமா இரண்டு வகைப்படும். அவை புரோசங்கைமா, போலியான பாரங்கைமா ஆகும்.
நெருக்கமாக அமைவதோடு மட்டுமன்றி தனித்தத்தன்மையை இழந்தும்காணப்படுகின்றன.
போலியான பாரங்கைமாவில் ஹைஃபாக்கள்