கோவில் பெருந்தொற்றுக் காலத்தில் உங்கள் மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுசெய்ய தாங்கள் செய்த முயற்சிகள் என்ன?
Answers
Answered by
0
Answer:
கோவிட்-19 காலத்தில் நிலவுவதுபோல் நீண்ட அசாதாரண சூழ்நிலையை நாம் இதுவரை சந்தித்ததில்லை. ஜனவரியில் தொடங்கிய கரோனாவின் கோர தாண்டவம், நம் அனைவரின் வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. மக்களின் இன்னல்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கரோனாவின் கடுமையான சவால்களைச் சந்திக்க வழியில்லாமல் இந்தியா மட்டுமல்ல; உலக நாடுகள் அனைத்தும் திணறித் தவிக்கின்றன.
Similar questions