காண்பித்தான் - உறுப்பிலக்கணம்
Answers
Answered by
3
Answer:
காண்பித்தான் - பகுபத உறுப்பிலக்கணம்
Explanation:
காண்பித்தான் - காண்பி + த் + த் + ஆன்
காண்பி - ( பிறவினைப் ) பகுதி
த் - இறந்த கால இடைநிலை
த் - சந்தி
[# பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.
# சந்தி என்பதற்குப் புணர்ச்சி என்று பெயர்.
# சந்தியாக வரும் எழுத்துகள் - த், ப், க் உடம்படு மெய்களும் (ய்,வ்) சந்தியாக வரும்.]
ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.
Similar questions