மோனைச் சொற்கள் என்றால் என்ன?
Answers
Answered by
1
Answer:
Here is the answer...
ஒரு பாடலின் சொற்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. சீர் மோனை 7 வகைப்படும். அவை இணை மோனை, பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, கீழ்க்கதுவாய் மோனை, மேற்கதுவாய் மோனை மற்றும் முற்று மோனை. ஒரு பாடலின் அடி களோ அல்லது சொற்களோ ஒரே எழுத்தாகவோ, ஒரே சொல்லாகவோ, எழுத்துகளாகவோ முடிந்தால் அது இயைபு ஆகும்.
Hope it helps you!
Please mark me as brainliest and thanks in advance!
Answered by
1
Answer:
வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படும்.
எ.கா:
"கற்க கசடற கற்றவை கற்றபின்"
இத் திருக்குறள் அடியில் 1, 2, 3, 4 ஆகிய எல்லாச் சீர்களிலும் க என்னும் ஒரே எழுத்து மோனையாக வந்துள்ளது.
Similar questions
Biology,
17 days ago
Science,
17 days ago
Political Science,
1 month ago
Geography,
9 months ago
Chemistry,
9 months ago