India Languages, asked by dhanushiyanadar145, 1 month ago

துறையைச் சான்று தந்து விளக்குக .​

Answers

Answered by rrmohan74
0

Answer:

பொருளை வற்புறுத்திக் கூறியதால் 'பொருண்மொழிக் காஞ்சி' என்னும் துறை ஆயிற்று.

2. பொதுவியல் திணையை விளக்குக. செய்திகளையும், அந்தத் திணைகளுக்குப் பொதுவான செய்திகளையும் கூறுவது 'பொதுவியல் திணை' ஆகும்.

I think this is your answer

Answered by shagunbaidya994
0

Answer:

1 Answer

VotedOldestRecentRandom

radangfxpad Enlightened

Added an answer on August 26, 2021 at 5:25 pm

துறை விளக்கம்:

கூதிர்ப்பாசறை என்பது போர்மேற்கொண்ட அரசன் குளிர்காலத்தில் தாங்கும் படைவீடாகும்.

சான்று:

வையகம் பணிப்ப வலனேர்பு வளைஇப்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென…

– என்ற நெடுநல்வாடைப் பாடல்.

பொருத்தம்:

வாடைக் காலத்தில் மேகம் மழையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும்படி மழைப் பெய்தது. வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர். அவர்களோடு போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு கூதிர்ப்பாசறை.

Mark me brainlist and follow

Similar questions