ஒரு படித்தான மற்றும் பல படித்தான கலவை சார்ந்த செயல் பாடுகளை மேற்கண்ட அவற்றை வேறுபடுத்திக் காட்டுக.
Answers
Answer:
good morning have a nice day
Answer:
ஒருபடித்தான கலவை என்பது கலந்துள்ள கூறுகளின் ஒரே விதமான விகிதாச்சார இயல்பைக் கொண்டுள்ள ஒரு திண்மம், திரவம் அல்லது வாயுவின் கலவையாகும்.
ஒரு பலபடித்தான கலவை (heterogeneous mixture) என்பது ஒரே சீரான இயைபல்லாத, கலவைகளின் கூறுகளின் விகிதாச்சாரமானது, மாதிரி முழுவதும் ஒரே மாதிரியாக இல்லாத கலவை ஆகும்.
"ஒருபடித்தான" மற்றும் "பலபடித்தான" என்பது தனித்த வார்த்தைகளல்ல; மாதிரி, அளவு மற்றும் இயைபு ஆகிய எல்லாவற்றையும் சார்ந்துள்ளது.
வேதியியலில், ஒரு பொருளின் ”ஒருபடித்தான தொங்கல்” என்பது, கனவளவின்படி கரைசலைக் இரு சமபாதிகளாகப் பிரிக்கும்போது இரண்டுமே ஒரேயளவில் அப்பொருளைக் கொண்டிருத்தலாகும்.
தொங்கலின் துகள்களை நுண்ணோக்கியின் வழியாகப் பார்ப்பதும் சாத்தியமாகும். காற்றானது ஒரு படித்தான கலவைக்கான எடுத்துக்காட்டாக அமைகிறது.
இயற்பிய வேதியியலிலும், பொருளறிவியலிலும் இது ஒரே ஒரு நிலையில் காணப்படும் பொருட்கள் மற்றும் கலவைகளைக் குறிக்கிறது.
இது பலபடித்தான என்ற நிலையிலுள்ள பொருட்களுக்கு மாறானதாக உள்ளது.