Art, asked by subakeerthy, 1 month ago

திருக்குறள் நூலின் பெருமையை விளக்கும் பழமொழி​

Answers

Answered by anavtanwar2010
0

Answer:

“ஆலும் வேலும் பல்லுக்குறிதி நாலும் இரண்டும் சொல்லுகுறுதி” என்பது இந்த நூலின் சிறப்பை உணர்த்தும் பழமொழியாகும். ஒரு நூலின் பெருமையை கூறவே ஒரு நூல் எழுதுவதென்றால் திருக்குறள் நூலின் பெருமையை பாருங்கள். திருக்குறளின் பெருமையை கூறும் நூல் எது எனத் தெரியுமா அதுதான் “திருவள்ளுவ மாலை” எனும் நூலாகும்

Explanation:

Similar questions