நீரை எவவாறு சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்?
Answers
Answered by
1
Answer :
சிறிது கவனமாக இருந்தால் பெருமளவில் நீரைச் சேமிக்கலாம். பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சும்போது செடிகளுக்கு மட்டும் நீரைத் தெளிக்கலாம். நிலத்துக்கெலாம் நீரைப் பாய்ச்சினால் அது வீண் தான். துணி துவைக்கும்போது பக்கெட் நிரம்பிய பின்னரே அலசுங்கள்.
Similar questions