English, asked by sjeya1544, 1 month ago

படி என்ற வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?​

Answers

Answered by divyacivil
0

Answer:

படித்த மாணவன்

Explanation:

பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவதால் பெயரெச்சம்.

Similar questions