English, asked by naviyasri, 1 month ago

ஆதிரையின் வரலாற்றை கூறு​

Answers

Answered by ssasreeja
3

மணிமேகலை ஆதிரையின் இல்லத்தின் முன்பு நின்றாள்.

கூரை வேயப்பட்டுச் சுட்டமண்ணில் சுவர் எழுப்பி, போவோர் வருவோர் அமர ஏதுவாக வாசலில் திண்ணை அமையப் பெற்ற இல்லம்.

ஆதிரைகுறித்து அறவண அடிகள் கூறியது மணிமேகலையின் மனதில் நிழலாக அசைந்தது…

Similar questions