ஒரு கை தட்டினால் ஓசை வராது பழமொழி பொருள்
Answers
Answered by
2
Answer:
for example two sports persons are there if one is making more effort for the success and other is doing nothing means there is no use of the other person effort
Explanation:
mark me brainliest
Answered by
0
ஒரு கை தட்டினால் ஓசை வராது-பழமொழி பொருள் விளக்கம்:
- ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகளையே பழமொழி என்கிறோம்.
- இவை பெரும்பாலும் வாய்மொழி வழக்குகளாகவே அமைகின்றன.
- ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பது பழமொழி.
- இரண்டு கைகளும் இணைந்து தட்டினால் தான் ஓசை பிறக்கும்.
- அதுபோல, ஒரு செயலில் வெற்றிபெற தனி ஒருவராகப் போராடினால் வெற்றி பெறுவது கடினம்.
- அனைவரும் இணைந்து ஒன்றாகப் போராடினால் வெற்றி நிச்சயம்.
- அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் பழமொழி இது.
- ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பது போல கையூட்டைத் தடுக்க தனியாகப் போராடினால் வெற்றி கிடைக்காது எனத் தொடரில் அமைத்துக் கூறலாம்.
#SPJ2
Similar questions
Accountancy,
2 days ago
English,
5 days ago
History,
5 days ago
English,
8 months ago
English,
8 months ago