World Languages, asked by santhalakshmivenkate, 17 days ago

சிற்றில் என்பதன் பொருள்​

Answers

Answered by ηιѕн
2

சிற்றில் என்பதன் பொருள் சிறிய வீடு, சிறு குடில், குடிசை, சிறுமனை, சிறுமியர் கட்டி விளையாடும் மணல்வீடு, சிற்றிற்பருவம்.

Similar questions