India Languages, asked by Anonymous, 10 days ago

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் ……………………………….. * வாணிதாசன் பாரதிதாசன் கண்ணதாசன் பாரதியார்​

Answers

Answered by jeevikapriyaivy
3

Answer:

வாணிதாசன்

Explanation:

கவிஞரேறு வாணிதாசன் .

இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம். எனவே இவரை 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த்' என்று பாராட்டுகின்றனர்.

Answered by Anonymous
0

Answer:

Please

Explanation:

_ _

| |\/\ |

\| 0 | N | \E |

dta

njt

ddxw?/?/?

Attachments:
Similar questions