மெல்லின எழுத்துகள் பிறகும் இட்ம்
Answers
Answered by
0
Answer:
க,ச,ட,த,ப,ற என்ற வல்லின எழுத்துக்கள் ஆறும் மார்பினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ங,ஞ,ண,ந,ம,ன என்ற மெல்லின எழுத்துகள் ஆறும் மூக்கினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ய, ர, ல, வ, ழ, ள என்ற இடையின எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
Attachments:
Similar questions