சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
Answers
Answered by
0
Explanation:
செல்லின் முதலில் 1/2 மாத்திரையும்,இடையிலும் இறுதியிலும் 1 மாத்திரை அளவு ஒலிக்கும்.
Answered by
2
ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை
'ஐ' என்னும் உயிர்நெடில்.
முதல் - 1 1/2 மாத்திரை.
இடை - 1 மாத்திரை.
கடை - 1 மாத்திரை.
Explanation:
தனியாக ஒலிக்கும் போது 2 மாத்திரை சொல்லின்
முதல், இடை, இறுதி - குறைந்து ஒலிக்கும்.
'ஐ' முதலில் - 1 1/2 - எ.கா. ஐவர், ஐப்பசி.
'ஐ' இடையில் - 1 - எ.கா. வளையல், தலைவன்.
'ஐ' இறுதியில் - 1 - எ.கா. தவளை, வலை.
Similar questions